ஒன்பது கம்பளம் - கம்பளத்தார் மரபில் இருக்கும் ஒன்பது குலத்தவர் பெயர் தெரியாமல் கம்பளத்தார் இருக்க வேண்டாம் .....
தெலுங்கு பேசுவோர் :
1.கொல்லவார் - கோபாலர் மரபு -சங்கம வம்சாவளிகள்
2.சில்லவார் - ஒழுக்கம் பராமிப்பவர் -சாளுவ வம்சாவளிகள்
3.தோக்கலவார் - செல்வம் சேர்த்தல்- ஆற்றினை கடந்து செல்லும் நிலையில் ஆநிரையின் தோக்கலு ( வால் ) பிடித்து சென்றவர்கள் .
4.பாலவார் -பாலமு என்றால் படை - படை வீரர்கள்
5.வேகிளியார் ( சில்லவார் மற்றும் பாலவார் கலந்து குறிக்கப்பட்ட இனம் ) - சுத்தமானவர்கள் என்று பொருள் , மேலும் வேலியை போல நாட்டினை காத்தவர்கள்.
6.வல்லக்கவார் ( ஏற கொல்லா ) - கிருஷ்ணர் காட்டினை எரிக்கையில் தீயில் இருந்து வந்தவர்கள் , தீ - சிவப்பு என்பதால் , சிவப்பு கொல்லா தெலுங்கில் ஏற கொல்லா என்றானது.
கன்னடம் பேசுவோர் :
7.காப்பிலியா - காவல் காத்தவர்கள் - ஹொய்சாலா மரபினர்- விஜயநகர மரபின் முக்கிய குழுவினர்.
8.அனுப்பர் - அல்லி குலத்தோர் -மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்). இவர்களின் வழிவந்தவர்கள் அல்லி குல அனுப்பர்கள் விஜயநகர , ராயர் மரபினர்.
9.குருமர் - குரி என்றால் ஆடு, ஆடுகளை மேய்க்கும் மரபினர் - பல்லவர்கள் குருமர் குழுவை சேர்ந்தவர்களே, விஜயனகரமும் இவர்கள் இல்லாமல் இல்லை.
தெலுங்கு பேசும் கம்பளத்தார்கள் நாயக்கர், நாயுடு என்றும், கன்னடம் பேசும் கம்பளத்தார்கள் கவுண்டர், கவுடா என்றும் அழைக்க படுகின்றனர். இவர்கள் ராயர் மரபினர்.
இவர்கள் விஜயநகர அரச மரபினர், மதுரை நாயக்கர்கள் இவர்களே, பல்லவர், ஹொய்சாலா மரபினர், நாகர் இனத்துக்கும் யாதவ இனத்துக்கும் பிறந்தவர்களே கம்பளத்தார்கள், காகத்திய அரசர்கள் இவர்களே, தென் இந்தியாவில் சத்திரிய மரபினர் இவர்களே, தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1 கோடி மக்கள் தொகையும், தென் இந்தியா முழுவதும் 12 கோடி மக்கள் தொகை கொண்டு வாழ்கின்றனர்.
இந்திய அளவில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை இவர்களே, ஆந்திராவில் காப்பு என்றும், கர்நாடகத்தில் வொக்கலிகர்( குடியான சாதி ) என்றும், மராத்தியத்தில் நாயக் குருமர் என்றும் , ஒரிசா இலங்கையில் நாயக் என்றும் பல பெயர்களில் அழைக்க படுகின்றனர்.
கிருஷ்ணர் கம்பளத்தார் மக்களுக்கு தகப்பன், மாதவன் பெருமாள் இவர்களின் வம்சாவளி, ராமர் இவர்களின் அண்ணன் முறை.. இது புராணங்கள் கம்பளத்தார் உறவுகளை சொல்கிறது.

No comments:
Post a Comment